பயனர்கள் WhatsAppஐ நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள பயன்படுத்துகின்றனர், ஆனால் WhatsApp, வணிக உரிமையாளர்கள் தங்கள் வணிகங்களை வளர்க்கவும் உதவ முடியும். WhatsApp இல் புதிய மற்றும் ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களை எவ்வாறு சென்றடைவது, இணைப்பது மற்றும் தொடர்புகொள்வது என்பதை அறிக.
WhatsAppக்கான Meta சிறு வணிகக் கல்வியகம் வழங்கும் திறன் சான்றிதழைப் பெற, கீழே உள்ள சோதனையை மேற்கொண்டு ஆன்லைனில் உங்கள் நிபுணத்துவத்தை நிரூபியுங்கள்.
குறிப்பு: இந்தக் கற்றல் பாதையில் உள்ள பாடங்களை முதலில் ஆய்ந்தறியுமாறு நீங்கள் ஊக்குவிக்கப்பட்டாலும், சோதனையைத் தொடங்குவதற்கு பாடத்தை நிறைவுசெய்தல் அவசியமில்லை.