மில்லியன் கணக்கான பெரிய மற்றும் சிறிய வணிகங்கள், Facebook இல் பயனர்களுடன் தொடர்புகொள்கின்றன. Facebook இல் வணிக இருப்பை நிறுவுதல், புதிய வாடிக்கையாளர்களைச் சென்றடைதல் மற்றும் உங்கள் Facebook பக்கத்தின் மூலமாக ஈடுபடுத்தும் வகையிலான விளம்பரங்களை உருவாக்குதல் ஆகியவற்றை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை அறிக.

Facebookக்கான Meta சிறு வணிகக் கல்வியகம் வழங்கும் திறன் சான்றிதழைப் பெற, கீழே உள்ள சோதனையை மேற்கொண்டு ஆன்லைனில் உங்கள் நிபுணத்துவத்தை நிரூபியுங்கள்.

குறிப்பு: இந்தக் கற்றல் பாதையில் உள்ள பாடங்களை முதலில் ஆய்ந்தறியுமாறு நீங்கள் ஊக்குவிக்கப்பட்டாலும், சோதனையைத் தொடங்குவதற்கு பாடத்தை நிறைவுசெய்தல் அவசியமில்லை.