Instagram ரீல்ஸ் மூலமாக உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தி, புதிய பார்வையாளர்களைச் சென்றடையுங்கள். சிறிய, சுவாரஸ்யமான காணொளிகளுடன் உங்கள் வணிகத்தைக் காட்சிப்படுத்த, ரீல்ஸை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிக.
ரீல்ஸுக்கான Meta சிறு வணிகக் கல்வியகம் வழங்கும் திறன் சான்றிதழைப் பெற, கீழே உள்ள சோதனையை மேற்கொண்டு ஆன்லைனில் உங்கள் நிபுணத்துவத்தை நிரூபியுங்கள்.
குறிப்பு: இந்தக் கற்றல் பாதையில் உள்ள பாடங்களை முதலில் ஆய்ந்தறியுமாறு நீங்கள் ஊக்குவிக்கப்பட்டாலும், சோதனையைத் தொடங்குவதற்கு பாடத்தை நிறைவுசெய்தல் அவசியமில்லை.